இந்த பூமியில் புதைந்து கிடக்கும் அதிசயங்கள் பல இருக்கின்றன.காலங்கள்
செல்ல செல்ல பல பொக்கிஷங்கள் கண்டுபிடிக்க படுகின்றன. சில பொக்கிஷங்கள்
சிதலடைந்து போகின்றன. தமிழர்களும் இதுபோன்ற உண்மை தகவல்களை தெரிந்துகொள்ள
இந்த காணொளியை நண்பர்களுக்கு பகிருங்கள்.
நல்லதை பகிருங்கள் நல்ல சமுதாயத்தை உறுவாக்குங்கள்.

தமிழ் பொக்கிஷம் சேனலை Subscribe செய்யுங்கள் பல தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்


ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட சில குணங்கள், சிறப்புகள், திறமைகள் இருக்கின்றன. அவைகளை கண்டுபிடித்து உபயோகித்தால் மட்டுமே நம்மால் இந்த உலகத்தில் வெற்றியாளன் ஆக முடியும். நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள் வெற்றி உங்களுக்கு தான்.









விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அப்போது ஒரு பெண் அவரை பார்த்து திருமண ஆசையை கூறும் பொது, ஸ்வாமி விவேகானந்தரின் பதில் மிக அசாத்திரமானது.இந்த கதையை முழுவதுமாக கேளுங்கள் மாற்றத்தை உணருங்கள்.