Largest Cathedral In ASIA | ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம்

, , No Comments




சத்தமே இல்லாமல் ஒரு பெரிய உலக சாதனைக்கு சொந்தமான புனித இடம் இது

இந்தியாவில் மன்னர் ஆட்சிகளுக்குட்பட்டு தனித்தனி நாடுகளாக இருந்தபோது இந்து மதமும், பின்னர் படிப்படியாக பல்வேறு மதங்களும் பரவியது. அப்படி பரவிய ஒவ்வொரு மதமும் தங்கள் அடையாளத்தை இந்தியாவில் பதிக்க முயன்றன. அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் வழிபடும் இடமான சர்ச் எனப்படும் தேவாலயங்களை அந்தந்த பகுதிகளில் அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட தேவாலயங்களில் சில உலகச் சிறப்பு வாய்ந்தவை. அப்படிபட்ட ஒரு தேவாலயத்தைப் பற்றி இங்கு காணப்போகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேவாலயம் இதுதான்.



தெலங்கானா மாநிலம் மேடக் பகுதியில் அமைந்துள்ளது மேடக் கதீட்ரல் எனப்படும் தேவாலயம்.

0 comments:

Post a Comment